அச்சு பிசராமல் லொரன்ஸை போலவே மேடையில் ஆடிய சாண்டி! ஷாக்கான ரசிகர்கள்… படு வைரலாகும் காட்சி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்குபெற்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் சாண்டி ரசிகர்களுக்காக பல இடங்களில் நடனமாடியுள்ளார்.

அந்த வகையில், லொரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காஞ்சனா 3’ படத்தில் இடம்பெற்ற ‘நண்பனுக்கு கோவில கட்டு’ என்ற பாடலுக்கு அச்சு அசலாக லொரன்ஸ்ஸை போலவே மேடையில் நடமாடியுள்ளார்.

அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap