
ஊரடங்கு காரணமாக நடிகர் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனிடையே யாரும் இதுவரை பார்த்திடாத விஜய்யின் சின்ன வயசு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், சின்ன வயதில் நெற்றில் பொட்டு, கையில் வளையல் அணிந்து புடவையில் செம்ம அழகாக இருக்கிறார் விஜய். லைட் மேக்கப்புடன் கொஞ்சம் வெட்கத்துடன் தளபதி விஜய் மேடையில் நிற்பது போன்ற இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.