சீன இரா ணுவத்தின் ச ண்டையில் உ யிர்நீ த்த தமிழன் குறித்து க ண்ணீருடன் பேசிய அவர் மனைவி!!

சீனப்ப டைகளின் தா க் கு த ல் கா ர ண மாக உ யி ரி ழ ந்த தமிழகத்தை சே ர் ந் த இ ரா ணு வ வீரர் பழனி குறித்து அவர் ம னை வி உ ரு க் க மா க பேசியுள்ளார்..

தங்கள் எல்லைக்கு அருகில் ரா ணு வ விமான தளம், 66 முக்கியச் சாலைகளை இந்தியா நிர்மாணிப்பதால் கோ ப முற்ற சீனா, இந்தியாவை அ ச் சு று த் து ம் நோக்கில் ப டைகளைக் குவித்து வந்தது.

ப தி லுக்கு இந்தியாவும் தனது துருப்புகளைக் கு வி க் க எல்லையில் ப த ட் ட ம் நிலவி வந்தது. இந்நி லை யில், இருதரப்பினை சே ர் ந் த இரானுவ அ தி கா ரி களும் பேச்சு வார்த்தை ந ட த் தி ப த ட் ட ம் தனிந்ததாக ஊடக த் திற்குச் செ ய் தியினை வெ ளி யிட்ட வண்ணமிருந்தனர்.

இவ்வேளையில், இன்று உயரமி கு ந் த பனி சிகரமான லடாக்கின் கால்வான் பள்ளத்தா க் கி ல் இந்திய இ ரா ணு வ த்தின் கர்னல் நி லை அ தி கா ரி மற்றும் இரு இ ரா ணு வ வீரர்களும் சீனப்ப டையினரால் கொ ல் ல ப் ப ட் டதாகச் செ ய் தியினை வெ ளி யிட்டிருந்தது இந்திய இ ரா ணு வ ம்.

இதில் வீர ம ர ண மடைந்த மூவரில் ஒருவர் ராமநாதபுர மாவட்டம் திருப்பாலைக்கு டி கா வ ல் நி லை ய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சே ர் ந் த காளிமுத்து என்பவரது மகனான பழனி என்பவர்.

இந்திய இ ரா ணு வ த்தில் ஹவில்தாரராகப் பணிபுரியும் இவருக்கு வானதி தேவி என்ற ம னை வியும் பிரசன்னா (10) என்கின்ற ஆ ண் கு ழ ந் தையும் திவ்யா (7) என்கின்ற பெ ண் கு ழ ந் தையும் உள்ளது. இந்த நி லை யில் நாட்டுக்காக வீரம ர ண ம் அடைந்த பழனி குறித்து அவர் ம னை வி வானதி தேவி க ண் ணீ ருடன் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், எங்கள் மகன் பிரசன்னாவை கூட இ ரா ணு வ த்தில் பிற்காலத்தில் சேர்க்க நினைத்தார் என் க ண வ ர் பழனி என கூறினார். இந்த வார்த்தையை வானதி தேவி கூறிய போது க ண் ணீ ர் விட்டு அ ழு தார், இந்த பு கை ப்படம் வெ ளி யா கி பலரின் ம ன தை யும் க ல ங் க டி த் துள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap