
மனைவி சமைத்த உணவை ருசித்து சாப்பிட்ட கணவர் இறுதியில் அதிர்ச்சி அடைந்துள்ளார்.ரசம் என்று நினைத்து சாதத்துடன் அவர் கலந்து சாப்பிட்டது மாட்டின் கோமியம்.
வழமையான சமயலை விட மிகவும் ருசியாக இருக்கின்றது என்று வேற கூறியுள்ளார். அப்படி என்றால் மனைவியின் சமையல் எப்படி இருக்குமே தெரிய வில்லை.குறித்த நகைச்சுவை காட்சி இணையத்தில் உலாவி வருகின்றது.