
தெரு ஓராத்தில் வசிக்கும் கலைஞர் ஒருவர் பாகுபலி பாடலை மிக அழகாக இந்தியில் பாடியுள்ளார்.இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
குறித்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளதுடன், களைஞருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
இதேவேளை, இவருக்கு மாத்திரம் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கையே திசை மாறி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை.