இளைஞர்களையும் மிஞ்சிய பூசகரின் குத்தாட்டம்! வாயடைத்து வியப்பில் மூழ்கிய லட்சக்கணக்கான பார்வையாளர்கள்!!

டிக்டாக்கில் இளசுகள் தொடங்கி பெருசுகள் வரை தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், பூசகர் ஒருவர் ஆடிய நடன காட்சி இணையத்தில் மில்லியன் கணக்கான லைக்குகளை குவித்துள்ளது.

திறமை உள்ளவர்களுக்கு டிக் டாக் ஒரு மிக சிறந்த செயலியாக உள்ளது. இவரின் நடன திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
குறித்த காணொளியையும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap