கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் யாருக்குமே கிடைக்காத வரம்! தாய்க்கு மட்டுமே கிடைத்த அதிசயம்…

அம்மா என்பவர் நாம் தினமும் கானும் அழகிய கடவுள்.
ஒரு குழந்தை பிறந்து முதன் முறையாக அம்மா என்று அழைக்கும் போது ஒரு தாய் மேலும் உயர்ந்து நிற்கின்றார்.

இந்த அரிய வரம் வேறு யாருக்கு கிடைக்கும். அப்படி குழந்தை ஒன்று அம்மா என்று அழைக்கும் காட்சி மில்லியன் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
குறித்த காட்சியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap