பெ ண்ணின் நெஞ்சுக்குள் 6 அங்குலம் நுழைந்த க த்தி : பின்னர் ந டந்த வி பரீதம்!!

நெஞ்சில் இறங்கிய க த் தியுடன் 30 மணி நேரம் போ ரா டி கொண்டிருந்த பெ ண் மீ ட் க்கப்பட்டுள்ள ச ம் ப வமானது கோயம்புத்தூரில் ஆ ச் ச ரி யத்தை ஏற்ப டு த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மல்லிகா என்ற 40 வயது பெ ண் வசித்து வந்துள்ளார். சென்ற மாதம் 25-ஆம் தேதியன்று ம ர் ம ந ப ர்கள் இவரின் நெஞ்சில் க த் தியால் கு த் தியுள்ளார். க த் தியானது கிட்டத்தட்ட 6 இன்ச் வரை அவருடைய நெஞ்சுக்குள் சென்றது.

கைப்பிடியின் சிறிய அளவு மட்டுமே உடலுக்கு வெ ளி யே தெரிந்தது. 26-ஆம் தேதியன்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அன்றே மேல்சி கி ச் சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து இதய அ று வை சி கி ச் சை துறையின் தலைவர், உதவி பேராசிரியர்கள் மற்றும் சில செவிலியர்களின் உதவியுடன் அ று வை சி கி ச் சை வெற்றிகரமாக செ ய் ய ப்பட்டது. 30 மணி நேரம் நெஞ்சிலிருந்த க த் தி மருத்துவர்களால் பத்திரமாக வெ ளி யே எடுக்கப்பட்டது.

இந்த அ று வை சி கி ச் சையின் வெற்றியானது கோவை அரசு மருத்துவமனைக்கு பெருமை தேடி தரும் அளவிற்கு அமைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகிகள் க ரு துகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap