தூ க்கில் ச டலமாக தொ ங்கியபடி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட இளம் தம்பதி மற்று 2 குழந்தைகள்!!

இந்தியாவில் தனது இ ரண்டு கு ழந்தைகளை கொ ன்றுவி ட்டு த ற்கொ லை செ ய்துகொ ண்ட த ம்பதியின் செ யல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே நகரை சேர்ந்தவர் அதுல் ஷிண்டே.

இவர் மனைவி ஜெயா. இந்த தம்பதிக்கு ருக்வித் (6) மற்றும் அந்தரா (3) என இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஷிண்டே மற்றும் ஜெயாவுக்கு வெகுநேரமாக போன் செய்தும் இருவரும் எடுக்கவில்லை.

இதனால் ச ந்தேகமடைந்த அவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பொலிசார் ஷிண்டே வீட்டுக்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது நா ன்கு பே ரும் தூ க்கில் ச டலமாக தொ ங்கியபடி இ ருந்ததை பா ர்த்து அ திர்ந்தனர்.

இதை தொடர்ந்து நா ல்வரின் ச டலங்களும் பி ரேத ப ரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொலிசார் கூறுகையில், குழந்தைகளை கொ ன்றுவி ட்டு பெ ற்றோர் த ற்கொ லை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகிறோம்.

ஷிண்டே பள்ளி மாணவர்கள் அணியும் அடையாள அட்டையை தயார் செய்யும் தொழில் செய்து வருகிறார். தற்போது கொரோனாவால் அவரின் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, நிதி நெ ருக்கடியில் தவித்து வந்திருக்கலாம்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம், விசாரணைக்கு பின்னரே முழு தகவல் வெளிவரும் என கூறியுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap