தந்தையுடன் வந்து தங்கிய இளம்பெண் த ற்கொ லை : அவர் உள்ளங்கையில் எழுதியிருந்த வார்த்தைகள்!!

இந்தியாவில் திருமணமான ஒரு வருடத்தில் 23 வயது இளம் பெண் தனது தந்தை வீட்டில் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் செவந்தி (23). இளம்பெண்ணான இவருக்கும் நர்பத் மேக்வால் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன்னர் செவந்தியின் தாயார் உ யிரிழந்தார். இதைதொடர்ந்து தாய் வீட்டுக்கு வந்த செவந்தி தனியாக இருந்த தந்தையுடன் ஒரு மாதமாக வசித்து வந்தார்.

இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்னர் செவந்தியின் தந்தை வெளியில் சென்றார், பின்னர் வீட்டுக்கு வந்த போது செவந்தி தூ க்கில் ச டலமாக தொ ங்கியப டி இருந்ததை பார்த்து அ திர்ச்சியடைந்தார்

மேலும் செவந்தியின் உள்ளங்கையில், என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, என்னை கணவர் வீட்டுக்கு அனுப்பாதீர்கள், ஐ லவ் யூ அப்பா என எழுதப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து செவந்தியின் சடலத்தை கைப்பற்றினார்கள். பொலிசார் கூறுகையில், செவந்தி இந்த முடிவை ஏன் எடுத்தார் என தெரியவில்லை,

கணவர் குடும்பத்தாருடன் அவருக்கு ச ண்டை இருந்திருக்கலாம் என ச ந்தேகிக்கிறோம். வி சாரணை முடிவில் தான் த ற்கொ லைக்கான கா ரணம் தெரியவரும் என கூறியுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap