மனைவிக்கு அளித்த வாக்குறுதி… பிறந்த மகளை கடைசிவரை பார்க்காமலே வீரம ரணம் அடைந்த குமார் ஓஜா!!

இந்திய- சீன எ ல்லையில் வீ ரமர ணம் அடைந்த ரா ணுவ வீ ரர் குந்தன் குமார் ஓஜா கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் தந்தையானார் என்ற உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தாக் குதலில் இந்தியா தரப்பில் கே ர்னல் ஒருவர் உட்பட 20 ரா ணுவ வீ ரர்கள் உ யிரிழந்தனர். மேலும் நா ன்கு வீ ரர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எ ல்லையில் ப தற்றமான சூழல் அ திகரித்த நிலையில், நேற்று இருநாட்டு ப டையினரும் எ ல்லைப் ப குதியில் இ ருந்து த ங்களது ப டைகளை வி லக்கிக் கொ ண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோ த லி ல் கொ ல்லப்ப ட்ட 20 வீ ரர்களில் ஒ ருவரான குந்தன் குமார் ஓஜாவை தொடர்பில் உ ருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்புதான் தந்தையாகி உள்ளார். அதற்காக ஜார்க்கண்டில் தனது பெ ண் கு ழந்தையைப் பார்க்க வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

மேலும் குந்தன், தனது மகள் தீக்ஷா பிறந்தபோது கடைசியாக பேசியதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது குறித்து பேசிய குந்தனின் மூத்த சகோதரர் முகேஷ் ஓஜா,

அவர் 17-18 நாட்களுக்கு முன்புதான் தந்தையானார். இந்திய-சீனா எல்லையில் ப தற்றம் த ணிந்தவுடன், விரைவில் தீக்ஷாவைப் பார்க்க வருகிறேன் என்று அவர் தனது மனைவி நமிதா தேவிக்கு உறுதியளித்திருந்தார்.

ஆனால் அந்த நாள் ஒருபோதும் இனிமேல் வராது. தனது ம களை பார்க்க வேண்டும் என்ற அவரது விருப்பம் ஒருபோதும் நிறைவேறாமலேயே போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.

மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து 440 கி.மீ தொலைவில் உள்ள சாஹெப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள திஹாரி கிராமத்தைச் சேர்ந்தவர் குந்தன்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ரா ணுவத்தில் பணியில் சேர்ந்த குந்தன் 2018 இல் தான் திருமணம் செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap