இறக்கை போல் காதுகளை அசைத்து வியக்க வைத்த காட்டுப்பூனை.. வாயடைத்துப்போன பார்வையாளர்கள்!

இந்த பறந்து விரிந்த உலகில் இயற்கையாகவே கடவுள் படைத்த அனைத்து உயிரினங்களுமே தனித்தன்மை கொண்டவை.
அந்த வகையில், வெளிநாட்டில் ஒரு காட்டுப்பூனை ஒன்று தனது காதுகளை இறக்கை போல் அழகாக அசைக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

அதில், ஒருகுடை போல் காதுகளைச் சுறுக்கியும் மடக்கியும், இறக்கைபோல் தனது காதுகள் இரண்டையும் காட்டுப்பூனை அசைக்கும்போது, ஒருவர் அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காணொளி வைரல் ஆகி வருகின்றது.

Share via
Copy link
Powered by Social Snap