
சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தமிழ் மக்களுக்கு அறிமுகமே தேவையில்லை. பிரியங்காவின் குரலில் எந்த பாடலை கேட்டாலும் அந்த பாடல் அப்படியே பிடித்து விடும்.
இதுவே அவரின் பயணத்திற்கு கிடைத்த வெற்றி. பிரியங்காவின் இந்த குரல் வலத்தை கண்டு வாயடைத்து போகாத பிரபலங்களே இல்லை எனலாம்.
சூப்பர் சிங்கர் சீசனில் பிரியங்கா முதல் வெற்றி கனியை பிடிக்க வில்லை என்றாலும் அனைவரின் இதயத்திலும் வீடுகளிலும் முதல் இடத்தை பிடித்து விட்டார் என்பதே உண்மை.
சமூகவலைத்தளங்களிலும் அவ்வப்போது பிரியங்கா பாடல்களை பாடி பதிவிட்டு வருகிறார். அவர் பாடிய பாடல்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.