ஒல்லியாக இருக்கும் காமெடி நடிகர் யோகி பாபு! ஷாக்கான தமிழ் ரசிகர்கள்…. அவருக்குள் இப்படி ஒரு திறமையா?

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கிக்கொண்டிருக்கிறார்.அது மட்டும் இல்லை யோகி பாபு தற்போது தனது ட்விட்டர் பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் போது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது யோகி பாபுவா என்று இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap