14 வ யது ம கனுடன் சேர்ந்து தா யை கொ ன்ற ம கள் : நேரில் பார்த்த ச கோதரிக்கு நே ர்ந்த க தி!!

தமிழகத்தின் பெரம்பலூரில் சொ த்துக்கு ஆ சைப்பட்ட தா ய் மற்றும் ச கோதரியை கொ ன்ற வ ழக்கில் பெ ண் ஒ ருவர் கை து செ ய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் அ டுத்துள்ள அய்யலூர் கி ராமத்தைச் சே ர்ந்தவர் மூ தாட்டி ரா ணி. இ வருக்கு தனலட்சுமி, வள்ளி, ராஜேஸ்வரி எ ன்ற மூ ன்று ம கள்கள் உ ள்ளனர்.

மூ த்த ம கள் தி ருமணமாகி கு டும்பத்துடன் வெ ளியூரில் வ சித்து வ ருகிறார். 2வ து ம கள் வள்ளி தி ருமணமாகி அ தே ஊ ரில் தா யாரின் வீ ட்டிற்கு அ ருகே 14 வ யது ம கன் வினோத்குமாருடன் த னியாக வ சித்து வ ந்துள்ளார்.

3வ து ம கள் ராஜேஸ்வரிக்கும் தி ருமணமான நி லையில் ஒ ன்பது வ யது ம கன் விஷாலுடன் தா யார் ரா ணியுடன் வ சித்து வ ந்துள்ளார்.

வள்ளி ம ற்றும் ராஜேஸ்வரியின் க ணவர்கள் இருவரும் மலேசியாவில் வே லை செ ய்து வ ருகின்றனர். க டன் அ திகம் இ ருந்ததால் ராஜேஸ்வரி அ டிக்க டி தா ய் வீ ட்டுக்கு வ ந்து சொ த்தை பி ரித்து த ருமாறு கே ட்டு வ ந்துள்ளார்.

இ ந்நி லையில் க டந்த 19ம் தி கதி வீ ட்டின் வா சலில் கோ லம் போ டச் செ ன்ற வள்ளி, த னது தாயும் ராஜேஸ்வரி வி ஷம் கு டித்து த ற் கொ லை செ ய்து கொ ண்டதாக ஒ ப்பாரி வை த்து அ ழுதுள்ளார்.

இ தனையடுத்து த கவலறிந்து செ ன்ற பொ லிசார் இரு வரது உ டல்களையும் மீ ட்டு பி ரேத ப ரிசோ தனைக்காக அ னுப்பி வை த்தனர்.

ப ணப் பி ரச்சனையால் இ றந்திருக்கலாம் எ ன பொலிசார் ச
ந்தேகித்த நி லையில், க ழுத்தில் கா யங்கள் இ ருந்ததால் பொ லிசாரின் ச ந்தேகம் வ லுத்துள்ளது. இ தனை தொ டர்ந்து வள்ளியிடம் தீ விர வி சாரணை மே ற்கொண்டதில், உ ண்மையை ஒ ப்புக் கொ ண்டுள்ளார்.

அ தாவது, தா ம் க ஷ்டப்பட்டுக் கொ ண்டிருக்கும் சூ ழலில் இ ளைய ம கள் ராஜேஸ்வரியை ம ட்டும், த ன்னுடன் வை த்துக்கொண்டு ப ல்வேறு வ கையில் உ தவி செ ய்து வ ந்ததால் இ ருவர் மீ தும் வ ள்ளி கோ பம் அ டைந்துள் ளார்.

இ தனால் இ ருவரையும் கொ லை செ ய்ய தி ட்டமிட்ட வள்ளி, ம ருந்து எ னக்கூறி வி ஷத்தை தா ய்க்கு கொ டுத்துள்ளார். சி றிது நே ரத்தில் அ வர் வா ந்தி எ டுத்து உ யிருக்கு போ ராட, மே லும் ஒ ரு மூ டி வி ஷத்தை வா யில் ஊ ற்றியுள் ளார்.

இ தனை பா ர்த்துவிட்ட ச கோதரி ராஜேஸ்வரியை த னது 14 வ யது ம கனுடன் சே ர்ந்து க ழுத்தை நெ ரித்துக் கொ லை செ ய்து வி ட்டு வ ழக்கம் போ ல் ப க்கத்து தெ ருவில் உ ள்ள த னது வீ ட்டிற்குச் செ ன்றுள்ளார்.

பி ன்னர் கா லை கோ லம் போ ட வ வது போ ன்று ஊ ரைக் கூ ட்டி த ற்கொ லை நா டகத்தை அ ரங்கேற்றியது தெ ரியவந் தது. போ லீசாரின் வி சாரணை யில் தெ ரியவந்துள்ளது. இ தனையடுத்து வள்ளியையும், கொ லைக்கு உ டந்தையாக இ ருந்ததாக அ வரது 14 வ யது ம கனையும் போ லீசார் கை து செ ய்துள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap