
90 காலப்பகுதியில் சிறந்த தொகுப்பாளராக பெப்சி உமா இருந்தார்.
அக்காலப்பகுதியில் பெப்சி உமா ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும்.
அதுக்குறித்து அவரே கூறியுள்ளார், அதில் ரஜினி சார் தன் படத்தில் நடிக்க அழைத்தாராம், முடியாது என்று சொன்னாராம்.
அதேபோல் ஷாருக்கான் அவரை படத்தில் நடிக்க அரை மணி நேரம் பேசினாராம், அப்போதும் அவர் சம்மதிக்காமல் மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.