அழகிய இளம் டிக்டாக் பிரபலம் திடீர் தற்கொலை! கடும் அதிர்ச்சியில் உறைந்த மில்லியன் ரசிகர்கள்!

டெல்லியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சியாவிற்கு வெறும் 16வயதுதான் ஆகிறதாம்.அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
அவருக்கு டிக்டாக் தளத்தில் 1.1. மில்லியன் அவரை பின்தொடர்கின்றனர்.

அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதேவேளை, கடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap