வானொலிப் பெட்டியால் நூதன முறையில் த ம்பியை கொ லை செ ய்த அ ண்ணன் : அ திர்ச்சிப் பின்னணி!!

தமிழகத்தின் சேலத்தில் நி லத் த கராறில் வா னொலி பெ ட்டியில் ஜெ லட்டின் கு ச்சிகளை நி ரப்பி வெ டி க் க செ ய்து தம்பியை கொ லை செ ய்த அ ண்ணனை பொ லிசார் கை து செ ய்துள்ளனர்.

சேலம் பனமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வி வசாயியான மாரிமுத்து (59). ச ம்பவத்தன்று இவரது குடியிருப்பருகே அமைந்துள்ள தோட்டத்து கி ணற்று அ ருகில் ஒ ரு பை யில் வா னொலி பெ ட்டி கே ட்பாரற்று கிடந்தது.

அ தை எ டுத்து வ ந்து மறுநாள் வீட்டில் மி ன் இ ணைப்பு கொ டுத்து இயக்க செய்துள்ளார் மாரிமுத்து. அப்போது திடீரென வானொலி பெட்டி வெ டித்து சிதறியதில் மாரிமுத்து ச ம்பவ இ டத்திலேயே இ றந்தாா்.

அ தை எ டுத்து வ ந்து மறுநாள் வீட்டில் மி ன் இ ணைப்பு கொ டுத்து இயக்க செய்துள்ளார் மாரிமுத்து. அப்போது திடீரென வானொலி பெட்டி வெ டித்து சிதறியதில் மாரிமுத்து ச ம்பவ இ டத்திலேயே இ றந்தாா்.

இ தில் மாரிமுத்துவின் பே த்தி 12 வ யது சி றுமி செளரூபியா, அண்ணன் ம கன் வசந்தகுமாா் (37) ம ற்றும் உ றவினா் நடேசன் (67) ஆ கியோா் ப லத்த கா யமடைந்தனா்.

இ தையடுத்து 3 பே ரும் த னியாா் ம ருத்துவமனையில் சிகி ச்சைக்கு சோ் க்கப்பட்டனா். இ ந்த வி வகாரம் தொ டர்பில் பொ லிசார் வ ழக்குப் ப திவு செ ய்து 3 த னிப்ப டை அ மைத்து வி சாரணையை மு ன்னெடுத்த னர்.

மட்டுமின்றி வெ டித்தது ச க்தி வா ய்ந்த வெ டி பொ ருள் என்பதை த டயவியல் நி புணா்கள் ம ற்றும் வெ டி கு ண் டு நிபுணா்கள் ப ரிசோதி த்து உ றுதி செ ய்தனா்.

வி சாரணையில் மாரிமுத்துவின் அ ண்ணன் செங்கோடன் (64) என்பவருக்கு தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பொலிசார் மேற்கொண்ட வி சாரணையில் இந்த வழக்கின் பின் னணி வெ ளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு மாரிமுத்து மற்றும் அவரது ச கோதரா்கள் மே லும் 2 போ் கூ ட்டாக சோ் ந்து தங்களது தோ ட்டத்துக்குச் செ ல்லும் வழிக்கான நிலத்தை, விலை கொடுத்து வாங்கி உள்ளனா்.

அப்போது செங்கோடன் இணைய மறுத்துவிட்டாா். தற்போது அந்த வழி தேவை என்பதால் அதற்கான தொகையை தான் தருவதாக செங்கோடன் கூறியபோது மற்ற இரண்டு ச கோதரா்கள் ஒத்துக்கொண்டனா்.

இதில் மாரிமுத்து மட்டும் மறுத்துவிட்டாா் எனத் தெரிகிறது. இதனால் மாரிமுத்துவை கொ லை செய்ய தி ட்டமிட்ட செங்கோடன் ஜெ லட்டின் கு ச்சிகள் நிரப்பிய வானொலி பெட்டி மற்றும் சில பொருள்களை ஒரு பையில் போட்டு அ வரது வீ ட்டருகே வை த்து செ ன்றது தெ ரியவந்தது.

மேலும் மாரிமுத்து எடுத்து வந்த பை போன்ற மற்றொரு பை மற்றும் அதிலிருந்த பொருள்களின் மீதி பொருள்கள் செங்கோடன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.

செங்கோடன் எலக்ட்ரிக்கல் வேலை செய்வதில் அனுபவம் கொண்டவா். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் இருந்து பா றை உ டைக்க பயன்படுத்தப்படும் ஜெ லட்டின் கு ச்சிகளை வா ங்கி வந்து வானொலி பெட்டியில் இணைத்து, மின் இணைப்பு கொடுத்தவுடன் வெ டி க் கு ம் ப டி செய்து தனது த ம்பியை கொ லை செ ய்துள்ளதை அவர் பொலிசாரிடம் ஒ ப்புக்கொண்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap