வீட்டுக்குள் ச டலமாக கிடந்த க ணவன், ம னைவி மற்றும் மை த்துனர் : அக்கம்பக்கத்தினர் க ண்ட அ திர்ச்சிக் காட்சி!!

இந்தியாவில் ம னைவியை சு ட் டு கொ ன்றுவி ட்டு க ணவன் த ற்கொ லை செ ய்து கொ ண்ட நி லையில் அ வரின் த ம்பியும் த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷைலேந்திரா. இ வர் த ம்பி விஷால். ஷைலேந்திராவுக்கும் பிங்கி எ ன்ற இ ளம் பெ ண்ணுக்கும் ஒ ரு ஆ ண்டுக்கு மு ன்னர் திரு மணம் ந டந்த நி லையில் மூ ன்று பே ரும் ஒ ரே வீ ட்டில் வ சித்து வ ந்தனர்.

இ வர்களுடன் ஷைலேந்திராவின் தா யாரும் வ சித்து வ ந்தார்.
இ ந்த நி லையில் ஷைலேந்திரா த னது ம னைவி ம ற்றும் தா யுடன் அ டிக்க டி ச ண்டை போ ட்டு வ ந்தார். அ ந்த வ கையில் நே ற்றும் ம னைவியுடன் ச ண்டை போ ட்டார்.

பின்னர் பே ஸ்புக் நே ரலையில், நா ன் த ற்கொ லை செ ய்து கொ ள்கிறேன், எ ன் கு டும்பத்தாரின் செ யலால் எ னக்கு ம ன உ ளைச்சல் ஏ ற்பட்டுள்ளது, எ ன்னால் இ னி வா ழ மு டியாது எ ன பதிவிட்டார்.

இ தையடுத்து த னது ம னைவி பி ங்கியை து ப் பா க் கி யா ல் சு ட்ட ஷைலேந்திரா பி ன்பு தன்னை தா னே சு ட்டுக் கொ ண்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டார்

இ தன் பின்னர் ஷைலேந்திராவின் த ம்பி விஷால் அ ங்கு வ ந்து த னது அ ண்ணனும், அ ண்ணியும் இர த்த வெ ள்ளத்தில் கி டப்பதை பா ர்த்து அ திர்ச்சியடைந்தார். இ தை தொடர்ந்து அவ ரும் த ன்னை தா னே சு ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டார்.

இந்த தொ டர் ச த்தத்தை கேட்ட அ க்கம்பக்க த்தினர் அ ங்கு வ ந்து க ண்ட கா ட்சி அ வர்களை அ திரவை த்த நிலையில் பொ லிசாருக்கு த கவல் கொ டுத்தனர்

பொ லிசார் ம ருத்துவ ஊ ழியர்களுடன் அ ங்கு வ ந்த போ து பிங்கி ம ட்டும் உ யிருடன் இ ருப்பது தெ ரிந்தது. அ வரை உ டனடியாக ம ருத்துவமனைக்கு கொ ண்டு செ ல்ல மு யன்ற போ து வ ழியிலேயே உ யிரிழந்தார்.

மூ வரின் ச டலங்களும் பி ரேத ப ரிசோத னைக்காக ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை க்கப்பட் டன. இந் த ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வ ழக்குப் ப திவு செ ய்து வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap