ஆற்றில் கு தித்து த ற்கொ லைக்கு மு யன்ற இ ரண்டு சி றுமிகள் : கொடுமை தாங்காமல் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சி றுமிகள் இ ருவர் ஆ ற்றில் கு தித்து த ற்கொ லைக்கு முயன்ற சம்பவத்தில், பொலிசார் தி டுக்கி டும் த கவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளனர்.

தொ டர் து ஸ்பிரயோ கங்களுக்கு இ லக்கான சி றுமிகள் இ ருவரும், த ங்களின் நி லை வெ ளியே தெ ரிந்துவிடும் எ ன்ற கா ரணத்தாலையே த ற்கொ லைக்கு மு யன்றதாக தெ ரியவந்துள்ளது.

இ தில், ஒ ரு சி றுமியிடம் மே ற்கொண்ட வி சாரணையின் அடிப்படையில் கோட்டயம் மாவட்டம் முண்டக்கயம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், அனந்து, ராகுல் ராஜ் ஆ கிய மூ வரையும் பொலிசார் கை து செ ய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்புடைய இன்னொரு இளைஞரையும் பொலிசார் தே டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 வ யதேயான இ ரு சி றுமிகளின் மொ பைல் போ னை கைப்ப ற்றிய பொ லிசார், அதில் இருந்த புகைப்படங்கள், மற்றும் சேட் தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தியதில்,

அந்த சி றுமிகளுக்கு சி ல சி றுவர்களுடன் தொடர்பு இருப்பதும், அத்துடன் இ ளைஞர்கள் சிலரின் தொலைபேசி உரையாடல்களும் பொலிசாருக்கு ஆதாரமாக சிக்கியது.

மேலும் மருத்துவ சோ தனையில் இ ரு சி றுமிகளும் து ஸ்பிரயோக த்திற்கு இ லக்கானது உ றுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் இந்த இ ரு சி றுமிகளும் து ஸ்பிரயோக த்திற்கு இ லக்காகி வ ருவதாக மு தற்கட்ட த கவல் வெ ளியாகியுள்ளது.

இந்த இ ரு சி றுமிகளில் ஒ ருவரை முண்டக்கயம் மற்றும் அதன் அருகாமை பகுதியை சேர்ந்த நால்வர் தங்கள் குடியிருப்பு மற்றும் விடுதிகளில் வரவழைத்து து ஸ்பிர யோகம் செய்துள்ளனர்.

தற்போது இ ரு சி றுமிகளும் மரு த்துவ சி கிச்சையில் இ ருப்பதாகவும், அ வர்களின் உ டல் நி லை தேறி வ ருவதாகவும் பொ லிஸ் த ரப்பு தெ ரிவித்துள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap