சூரியனும், பூமியும் எப்படி அமைந்து இருக்கின்றனவோ அதே போல் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கிரகங்களும் அச்சு அசலாக

 பூமியும் சூரியனையும் நகல் பிரதி எடுத்தது போல்  இன்னுமொரு கிரகத்  தொகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். பூமியில் இருந்து சுமார் ஆயிரம் ஒளி வருடங்களுக்கு அப்பால் இந்த தொகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்

 சூரியனும்,  பூமியும் எப்படி அமைந்து இருக்கின்றனவோ அதே போல் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கிரகங்களும் அச்சு அசலாக அமைந்திருக்கின்றது.

உங்களுடைய நிலையானது இந்த இரண்டு கிரகங்களும் இருக்கின்றன ஒன்று சூரியன் போலவும் இன்னொன்று பூமி போலவே இருக்கின்றது சூரியனுடைய குறைவாக இருந்தாலும் கூட பூமியாக இருக்கின்ற கிரகத்தினுடைய வெப்பநிலையானது சுமார் 5 பாகை பரனைட் ஆக இருக்கின்றது எனவே உயிரினங்கள் இருப்பதற்கும் நீர் நிலையில் இருப்பதற்கும் வாய்ப்பான ஒரு தருணமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்கள் 

மாச் பிளான் நிறுவனத்தினுடைய விஞ்ஞானிகள் குழுவினர் இதைக் கண்டு பிடித்து இருக்கின்றார்கள். இன்று உலகம் முழுவதிலும் சுமார் 4000 வரையான கிரகங்கள் பூமியை போல இருப்பதாக செய்திகள் வந்தபடி இருந்தது. உண்மைதான் ஆனால் அதிலிருந்து முற்றிலும் வேறுபாடாக சூரியனும் பூமியும் போல இவை இரண்டும் அமைந்து இருக்கின்றன என்றும் பூமி போன்ற இந்த கிரகத்தினுடைய பெயர் koi 467.04 என்று அடையாளம் இடப்பட்ட இருக்கின்ன்றது. சூரியன் போல இருக்கின்ற தலைமைக் கிரகம் கெப்லர் 160 போல இருக்கின்றது. இதனுடைய 5200 பாகை பரனைட் ஆக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 300 பாகை பரனைட்  சூரியனுடைய வெப்பத்தை விட குறைவாக இருக்கின்றது. இந்த வெப்பநிலையானது அதற்கு அருகில் இருக்கின்ற பூவைப்போன்ற கிரகத்திற்கு போதியதாக இருக்கின்றது பூமி போல செயற்படுவதற்கு என்றும் இதற்கு தொலைவாக வேறும் 2 தொகுதி இருப்பதாகவும் அவையும் இவை இணைந்து செயற்பட்டுக் கொண்டு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.  இரண்டாவது தொகுதி மிகவும் தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  சூரியனும் அதற்கு அருகில் நீர் திரவமாக இருக்கக் கூடிய அளவிற்கான வெப்பத்தில் ஒரு கிரகமும் இருப்பதானது ஒரு புதுமை கண்டுபிடிப்பு என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap