போதைப்பொருள் கட்த்திய விமானத்தை விமானம் தீப்பற்றியது

மெக்சிகோவில் இருந்து தென்னமரிக்காவிற்குள் நுளைந்த  விமானம் ஒன்றை விமானப்படையினர் துரத்தியதில் சில மணிநேரத்தில் சாலையில் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

 அந்த இடத்தை இராணுவம் சோதனை செய்தபோது  தொலைவில் 13சாக்கு மூட்டைகளினுய்  போதை பொருள் இருப்பதை கண்டுள்ளனர்.  850 பவுண்டுகள் எடை உடைய அந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 4.9 மில்லியன் டொலர்களாகும். போதைப் பொருள் கடத்தும் கும்பல் தப்புவதற்காக , போதைப்பொருள் இருக்கும் விமானத்தை கொழுத்துவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பித்து  இருக்கலாம் என்று உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap