பெ ண்களை வ ன்கொ டுமை செய்த கு ற்றவாளியிடம் லஞ்சம் கேட்டு மி ரட்டிய பெ ண் இன்ஸ்பெக்டர்!!

இந்தியாவில் பெண் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வ ன்கொ டுமை கு ற்றச்சாட்டுக்கு ஆளான நபரிடம் 35 லட்சம் ரூபாய் கேட்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்ப டுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்-மேற்கு மஹிலா காவல் நிலைய பொறுப்பாளராக இருப்பவர் ஸ்வேதா ஜடேஜா.

இந்நிலையில் வேளாண் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனல் ஷா என்பவர் தங்களை வ ன்கொ டுமை செ ய்து வி ட்டதாக இரண்டு பெ ண்கள் ஸ்வேதாவிடம் மு றைப்பாடு செ ய்துள்ளனர்.

அ ப் பெ ண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கெனல் ஷாவை வ ன்கொ டுமை சட்டத்தின் கீழ் கைது செய்யாத ஸ்வேதா, சாதாரண கு ற்றத்தின்கீழ் வ ழக்குப்பதிவு செ ய்துள்ளார்.

இதற்காக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் 20 லட்சம் ல ஞ்சமாக பெற்றுள்ளார். மேலும் ரூ.15 லட்சம் ல ஞ்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த தொகை கேனால் ஷாவின் தரப்பிலிருந்து இன்னும் வழங்கப்படாததால் அவர்களை ஸ்வேதா தொடர்ந்து மி ரட்டி வ ந்துள்ளார். இந்த வி வகாரம் தொடர்பாக லஞ்ச ஒ ழிப்புத்துறைக்கு தகவல் தெரியவர, ஸ்வேதாவை கைது செய்தனர்.

அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வேதாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. மேலும் அவர் விசாரித்த வ ன்கொ டுமை வ ழக்கை மீண்டும் வி சாரிக்க உ த்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap