கணவர் இ றந்த நிலையில் மாமானாரை திருமணம் செய்து கொண்ட 21 வயது மருமகள் : வெளியான காரணம்!!

இந்தியாவில், கணவனை இழந்து 2 வருடங்களாக த னிமையில் வா டிய மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட ச ம்பவம் அரங்கேறியுள்ளது

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆர்த்தி சிங் (21) என்ற இளம் பெண்ணின் கணவர், கவுதம் சி்ங் 2 வருடங்களுக்கு எ திர்பாராதவி தமாக உ யிரிழந்தார்.

கணவர் உ யிரிழந்ததை அடுத்து அவர் த னிமையில் பல இ ன்னல்களை சந்தித்துள்ளார். அப்போது மாமனாரான கிருஷ்ணா ராஜ்புத் சிங் தான் தன்னுடைய மருமகளை அன்புடன், கவனமுடன் கவனித்து வந்துள்ளார்.

இதையடுத்து, மாமானார் ஆர்த்தி சிங்கிற்கு பிடித்து போனதால், ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பின் முன்னெடுப்பில் அந்த இளம்பெண்ணை அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கணவர் இ றந்து 2 வருடமானதால் ஆர்த்தி சிங்கின் மருமணத்திற்கு சா திய அமைப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். கொ ரோனா வைரஸ் காரணமாக அரசின் விதிமுறைக்கு உட்பட்டு ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவினர் திருமணத்திற்கான ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap