தேனிலவின்போது கொ ல்லப்பட்ட இ ந்திய வ ம்சாவளி இ ளம் பெ ண் : கு ற்றவாளி வி டுதலை : கோ பத்தில் கு டும்பத்தார்!!

தே னிலவின்போ து கொ ல் ல ப் ப ட்ட இந்திய வ ம்சாவளி இ ளம்பெ ண் வ ழக்கில் கு ற்றம் சா ட்டப்பட்டு சி றையிலிருந்த கு ற்றவாளி பாதி த ண்டனைக்குப் பி ன் சி றையிலிருந்து வி டுவிக்கப்ப டும் த கவல், அ ந்த பெ ண்ணின் பெ ற்றோரை க டும் கோ பத்தில் ஆ ழ்த்தியுள் ளது.

Anni Dewani (28) த ன் க ணவர் Shrien Dewani (40) உ டன் தென்னாப்பிரிக்காவுக்கு தே னிலவுக்கு செ ன்றிருந்தபோது வ ழிமறித்த இ ருவர் அ வரைக் க டத்தி சு ட்டுக் கொ ன் ற ன ர்.

இ ந்த ச ம்பவம் தொ டர்பாக Anni ப யணித்த கா ரின் சா ரதியான Zola Tongo (39), ம ற்றும் க டத்தல்கார ர்கள் Mngeni ம ற்றும் Qwabe எ ன்னும் மூ வர் கை து செ ய்யப்பட் டனர். வி சாரணையில் மூ வரும் Anniயின் க ணவர்தா ன் அ வரைக் கொ ல் வ த ற் கு த ங்களுக்கு ப ணம் கொ டுத்ததாக கூ றிவிட்ட னர்.

ஆ னால், அ தற்கு எ ந்த ஆ தாரமும் கி டைக்காததால் வ ழக்கிலிருந்து வி டுவிக்கப்பட்டார் Shrien. வ ழக்கிலிருந்து வி டுவிக்கப் பட்ட கையோ டு ஒ ரு ஆ ண் ந ண்பரை தி ருமணம் செ ய்துகொ ண்டு செ ட்டில் ஆ கிவிட் டார் ஓ ரினச்சே ர்கை யாளரான Shrien.

சா ரதி Tongoவுக்கு 18 ஆ ண்டுகளும், Mngeni ம ற்றும் Qwabeக்கு ஆ யுள் த ண்டனையும் வி திக்கப்ப ட்டது. Mngeni சி றையிலேயே மூ ளைப்பு ற்று நோ யால் இ றந்துபோ னார். இ ந் நி லையில், 18 ஆ ண்டுகள் த ண்டனை பெ ற்ற Tongo, ந ன்னடத்தை கா ரணமாக சி றையிலிருந்து பா தி த ண்டனைக் கா லத்திலேயே வி டுவிக்கப்பட இரு க்கிறார்.

இ ம் மாதம் (ஜூலை) 28ஆம் தி கதி அ வர் வி டுவிக்கப் பட இ ருப்பதை அ றிந்து Anniயின் கு டும்பத்தார் க டும் கோ பம் அ டைந்துள்ள னர். Anniயின் த ந்தையான Vinod Hindicha (71), இ ந்த செ ய்தி த ன்னை வெ றுப்படையச் செ ய்துள்ளதாக தெ ரிவித்துள் ளார்.

அ ந்த Tongo மி ருகம், த னது ம னைவி கு ழந்தைகளுடன் வா ழப்போகி றது, ஆ னால் எ ங்கள் ம கள் எ ங்களுக்கு மீ ண்டும் கி டைப்பாரா எ ன க தறுகி றார் அவர். அ வர் தீ ர்ப்பை எ திர்த்து மே ல் மு றையீடு செ ய்ய இ ருப்பதாக கூ றியிருக்கும் நி லையில்,

அ தனால் ப யனில்லை எ ன்கின்ற னர் ச ட்ட வ ல்லுநர்க ள். தெ ன்னாப்பிரிக்க ச ட்டம் அ ப்படிப்ப ட்டது, மே ல் மு றையீடு செ ய்தாலும் Tongo வி டுதலையாவதை த டுக்க மு டியாது எ ன்கிறார்கள் அ வர்கள்.

Share via
Copy link
Powered by Social Snap