உண்மையை மறைத்து அரங்கேறிய திருமணம் : துடிக்க துடிக்க உ யிரிழந்த புதுப்பெண்!!

திருமணமான 8 மாதங்களில் புதுப்பெண் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு(25) டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த நீலவேணி (19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின் கணவர், மாமியார், மாமனார் என கூட்டுக்குடும்பமாக நீலவேணி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீலவேணி அ லறல் ச த்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அப்போது நீலவேணி உ டலில் ம ண்ணெ ண்ணெய் ஊ ற்றி தீ வை த்துக்கொ ண்ட விவரம் தெரிய வந்தது. ஆனால் அந்த இடத்திலேயே ப ரிதாபமாக அவர் இ றந்து போ னார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விஷ்ணு ஏற்கனவே ஒரு பெண்ணை மணம் செய்த விவரம் நீலவேணிக்கு தெரிய வந்துள்ளது.

முதல் திருமணத்தை மறைத்து நீலவேணியை 2-வது திருமணம் செய்ததால் இதுகுறித்து கணவன்-மனைவிக்குள் அ டிக்க டி த கராறு ஏ ற்பட்டது. நேற்று காலையும் இதேபோல த கராறு ஏற்பட ஆ த்திரத்தில் நீலவேணி ம ண்ணெண் ணெய் ஊ ற்றி தீ வை த்துக்கொண்ட விவரம் தெரிய வந்தது.

நீலவேணிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகியிருப்பதால் விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Share via
Copy link
Powered by Social Snap