கொரோணாவின் மரணங்களை விட பட்டினி மரணம் உலகை ஆட்டிப்படைக்கப்போவதாக ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் புதிய அறிக்கை

கொரோனா நோய் அதி உச்சம் பெறறிருந்த  ஏப்ரல் மாதம் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் பெயர்களை உடைய உயிர்களை காவு கொண்டது . இப்போது வந்திருக்கும் ஒக்ஸ்பாம்  ஐக்கிய நாடுகள் சபையினுடைய உணவு நிகழ்ச்சித் திட்டம் ஆகியவை இணைந்த அறிக்கையானது புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது

கொரோனா காரணமாக உருவாக்கியிருக்கின்றன பொருளாதார வீழ்ச்சியும் அதனால் உண்டாகின்ற பற்றாக்குறையும் பட்டினி மரணங்களை உலகளாவிய ரீதியில் மிக மோசமாக முடுக்கி விடப் போவதாக அது தெரிவிக்கின்றது.

 இந்த ஆண்டின்  பிற்பகுதியில் ஆரம்பிக்கும் என்றும் கூறப்படுகின்றது .தினசரி 12 ஆயிரம் பேர் பட்டினியால் மரணம் நேரிடும் என்று அந்த அறிக்கையில் வெளியாகியிருக்கிறது . கொரோணாவினுடைய  உச்சகட்ட மரணம் ஒரு நாளைக்கு பத்தாயிரம் என்பது தான் .ஆனால் அதையும் தாண்டி 2 ஆயிரம் உயிர்களை காவு கொள்ளப்போகிறது.

கொரோணாவினுடைய  தாக்கம் காரணமாக ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான  இடைவெளியானது மேலும் அதிகரிக்கப் போகின்றது என்பது பொருளியல் நிபுணர்களின்னுடைய கருத்தாக இருந்தது .ஆனால், இப்போது வேறு கிடைத்து வருகின்றது பணக்காரர்கள் அப்படியே இருக்க வறுமையானது சுத்தியலால் ஓங்கி அடித்தது போல் ஏழைகளை மேலும் தலையில் அடித்துக்  மிகப் பாதகமான நிலைக்கு கொண்டு சென்று மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்த போகின்றது என்றும் புதிய அறிக்கை கூறுகின்றது .

ஐக்கிய நாடுகள் சபையின் உடைய கணக்கின்படி 121 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடப் போகின்றார்கள் என்று கூறி இருக்கின்றது. அதையும் மிஞ்சி இப்பொழுது ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து வெளியிடப்பட்டு இருக்கின்ற இந்த அறிக்கை அதிர்ச்சியை தருகின்றது 10 இடங்களை கூடுதலாக தாக்கும் என்று இந்த ஆய்வுக்கு பொறுப்பாக இருந்த கிரிஸ்டியன் வாய்ஸ் அவர்கள் தெரிவிக்கின்றார்.   மேற்கு ஆபிரிக்கா இரண்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சிரியா மூன்று போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற  ஏமன்  உட்பட 10 பெரும் வட்டகைகள்  இந்த  ஆதிக்கத்தினால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது .

இதற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் உடைய தலையாயக் கடமையாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap