இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை அனிகா ! ரசிகர்கள் ஷாக்..!

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் க வர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ர சிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்துள்ளார்.

த மிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட த மிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், ம லையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

13 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார்.

இந்நிலையில், ம லையாள பெண்களின் பார ம்பரிய உடையை அணிந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் க வனத்தை ஈ ர்த்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap