உ டல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ! இதை முயன்று பாருங்கள்…!

உ டல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும் பலரும் தற்போது இயற்கையான முறையில் உ டல் எடையை குறைக்க ஆ ர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

உ டல் எடையை குறைக்க பலரும் கிரீன் டீ கு டித்து வருகின்றனர். உ டல் எடை குறைப்பில் ஆப்பிள் டீ பெரிதும் உதவுகிறது என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

சரியான முறையில் மற்றும் சரியான அளவில் ஆப்பிளை சாப்பிட்டு வருவதன் மூலம் அதிகப்படியான எடையை குறைக்கலாம். ஆப்பிள் டீ கொ ழுப்புகளை எ ரித்து உ டல் எடையை குறைக்கிறது.

ஆப்பிள் து ண்டுகள் நீரில் கொ திக்க வைக்கப்படுவதால், ஆப்பிள் டீயில் அதிக அளவு வைட்டமின் சி இருக்கிறது. அதனால் கிடைக்கும் நோ ய் எ திர்ப்பு சக்தி,

எடையை குறைப்பதற்கு நல்ல பலன்களை அளிக்கிறது.

Share via
Copy link
Powered by Social Snap