சாத்தான்குளம் சம்பவத்தில் தி டீர் தி ருப்பம் : கொ லை வ ழக்காக மாற்றியது சிபிஐ..!

தூத்துக்குடியில் தந்தை, மகன் உ யிரிழந்த ச ம்பவம் தொடர்பான வ ழக்கை, சிபிஐ கொ லை வ ழக்காக மாற்றியது

ஊ ரடங்கை மீறி கடை வைத்ததாகக் கை து செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கை து செய்யப்பட்டு சி றையில் அடைக்கப்பட்டனர். அப்போது, போலீசார் தா க்கியதில் இருவரும் உ யிரிழந்துள்ளனர். இந்த ச ம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கை து செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், கூடுதல் சூ ப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே சந்தேக ம ரணமாக வ ழக்காக வி சாரித்து வந்த நிலையில், தற்போது இந்த வ ழக்கு, கொ லை வ ழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap