பீ ரோவிற்குள் ஒ ளிந்து இருக்கும் க ணவர்…! 17 வருடத்திற்கு பின்பு அ ம்பலமாகிய உ ண்மை!

மனைவி மீது ச ந்தேகித்து வீட்டு அ லமாரியில் ஒ ளிந்து வே வு பார்க்கும் க ணவரை க ண்டுபிடித்ததால் அ டித்து து ன்புறுத்திய ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

பெ ங்களூரின் மகாதேவபூர் பகுதியில் வசிக்கும் 45 வயதான பா துகாப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தன் ம னைவியுடன் 17 ஆண்டுகளாக ச ந்தேகத்துடன் வா ழ்ந்து வந்துள்ளார்.

க ணவன் மற்றும் பா திக்கப்பட்ட அவரது மனைவி கடந்த 2002 ஆம் ஆண்டு நண்பர்களாக ப ழகி பின் தி ருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஒரு வருட காலம் சந் தோஷமாக சென்ற அவர்களின் க ல்யாண வா ழ்க்கை அதன்பின் ஒரு சி றை போல் மாறியது என்றே சொல்லலாம்.

பா துகாப்பு து றையில் ப ணிபுரியும் அவர், தனது மனைவியின் மீது ச ந்தேகம் அடைந்து பல கொ டுமைகளை செ ய்ததாக கூ றப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு கு ழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ப ணிக்கு செல்லாமல் 38 வயதான ம னைவியை வீட்டின் அ லமாரியில் ஒ ளிந்து கொண்டு வே வு பார்ப்பதையே ஒரு தொ ழிலாக கொண்டுள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளாக தனது கணவர் தன்னை உ ளவு பார்க்க அ டிக்க டி அலுவலகத்தைத் தவிர்த்து வருவதை அறிந்த மனைவி பொ லிசில் பு கார் அளி த்துள்ளதோடு, மேலும் தனது கணவர் ஒரு ம ன நோ யாளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு சி த்தப்பிரமைக்கு சி கிச்சை அ ளிக்கப்பட்டபோது, அவர் தனது குடும்பத்தினரிடம் அன்பானவராக இருந்தார் எனவும், ஆனால் பி ன்னர் தி டீரென்று சி கிச்சையை நி றுத்திய பிறகு இவ்வாறான செ யல்களில் ஈ டுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல ஆண்களுடன் தன்னை இ ணைத்து ச ந்தேகப்படுவது மட்டுமின்றி, செ ய்தித்தாள், பா ல் போ டுபவர்களிடம் ச ண்டையிட்டதுடன், க ண்மூடித்தனமாக தா க்கியதாகவும், தன்னை கொ லை செய்ய ச தி செய்வதாகவும் கூறியுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap