முகத்தை கூ ட கா ட்ட மு டியவில்லை! அது போ ன்ற கா ரியத்தை செ ய்திருக்கிறேன்…! த ற்கொலை செ ய்து கொ ண்ட பெ ண்ணின் ப கீர் க டிதம்!!

இ ந்தியாவில் த ற்கொலை செ ய்து கொ ண்ட இ ளம்பெண் எ ழுதியுள்ள க டிதத்தை பொ லிசார் கை ப்பற்றியுள்ளனர்.

ம த்தியபிரதேச மா நி லத்தின் க வர்தரனா கி ராமத்தை சே ர்ந்தவர் நிஷா. இ வர் அ ங்கன்வாடி ஊ ழியராக இ ருந்தார். இ ந்த நி லையில் நே ற்று முன் தினம் அ ளவுக்கு அ திகமான மா த்திரைகளை நிஷா சா ப்பிட்டுள்ளார்.

இ தையடுத்து உ யிருக்கு போ ராடிய அவர் ம ருத்துவமனைக்கு தூ க்கி செ ல்லப்பட்ட நி லையில் அ ங்கு சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தார். இ றப்பதற்கு மு ன்னர் நிஷா கை ப்பட எ ழுதியிருந்த க டிதத்தை பொ லிசார் கை ப்பற்றினார்கள். க டிதத்தில் ப ல்வேறு அ திர்ச்சி வி டயங்களை நிஷா எ ழுதியிருந்தார்.

அ தில், அப் பா, நான் பெ ரிய சி க்கலில் இ ருக்கிறேன், எ ன்னால் அ தை சொ ல்ல கூட மு டியவில்லை. என் மு கத்தை வெ ளியில் கா ட்டவோ அ ல்லது ம றைக்கவோ கூ ட மு டியவில்லை. அது போ ன்ற கா ரியத்தை செ ய்திருக்கிறேன். என் ம ரணத்துக்கு அனுப் என் பவர் தா ன் கா ரணம்.

அவர் எ ன்னை ம ன ரீ தியாகவும், உ டல் ரீ தியாகவும் து ன்புறுத்தினார் என எ ழுதப்பட்டுள்ளது. இது கு றித்த பொலி சார் வி சாரணையில் அ னூப்பிடம் நிஷா 41 ஆ யிரம் பணம் க டனாக வா ங்கினார்.

ப ணத்தை தி ருப்பி தர மு டியாததால் த ன்னுடன் தொ டர்பு வை த்து கொ ள்ள அனுப் நிஷாவை க ட்டாயப் படுத்தியுள்ளார். மேலும் சில வீ டியோக்களை பே ஸ்புக், வா ட்ஸ் அப் பில் அ னுப்பிவிடுவேன் என மி ரட்டியு ள்ளார்.

இ தையடுத்தே நிஷா த ற்கொலை மு டிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் மேலும் வி சாரணை ந டத்தி வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap