பிரான்சில் கொரோனாவிற்கான இரண்டாவது அலை இல்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார் கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் அதிகரித்து காணப்பட்டாலும், இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு ஆளாகவில்லை என்று சுகாதார அமைச்சர் Olivier Véran கடந்த புதன் கிழமை தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்திருப்பதாகவும் அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க பொதுமக்களுக்கு அமெரிக்காவின் விவசாயத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான இப்படிக்கு உலகம்,