2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்

2017 ம் ஆண்டில் இருந்து 2020 /06 ம் மாதம் வரை LBR நிறுவனத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர்  அமைப்பான உயிரிழை, தமது  நிறுவன உறுப்பினர்களின் பிள்ளைகள் மற்றும் பாதிப்புக்குள்ளான உறுப்பினர்கள் ஆகியோரின் கல்விக்கான முன்னெடுப்புகளை செய்து வந்தது.

செயற்படுத்திவந்த செயற்றிட்டங்கள்.

  • கற்றல் உபகரணங்கள்
  • மாலைநேர கற்றல் கொடுப்பனவு
  • பல்கலைக்கழக மாணவர் கொடுப்பனவு
  • கல்விக்கருத்தரங்குகள்
  • கௌரவிப்பு
  • மாணவர்களுக்கான மருத்துவம்
  • போக்குவரத்து

தற்காலிகமாக தடைப்பட்டிருந்த கல்விச் செயற்பாடானது லண்டன் , நோர்வே, ஜெர்மனி, சுவிஸ், டென்மாக் ஆகிய நாடுகளைச்சேர்ந்த எமது தமிழ் உறவுகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். அதற்கான தொடக்க நிகழ்வு 27/02/2021 இல் உயிரிழை அலுவலகத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap