அனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது!

விளையாட்டுப்போட்டி நிகழ்வு..

2020 டிசெம்பர் 03 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு , 2021 /04/ 24 அன்று உயிரிழை அமைப்பு தமது முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சக்கர நாற்காலி மரதன் ஓட்ட நிகழ்வும், கூடைப்பந்தாட்ட இறுதிச்சுற்றும், பரிசளிப்பு, மற்றும் கலை நிகழ்வுகளையும் நடத்துகின்றது. ஆகவே இந்நிகழ்வுக்கு அனைவரும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறார்கள் உயிரிழை அமைப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap